IMH Kilpauk Recruitment 2026

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Office Assistant, Data Entry Operator வேலை! 8வது, 12வது, Degree

Join WhatsApp Channel Join Now

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Clinical Psychologist, Counsellor, Psychiatry Social Worker, Statistician, Accountant–Data Entry Operator, Psychiatry Support Worker மற்றும் Office Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 27 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8ஆம் வகுப்பு முதல் UG, PG, M.Phil வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹12,000 முதல் ₹53,000 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் 08.07.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

IMH Kilpauk Recruitment 2026 Overview
நிறுவனம் Institute of Mental Health, Kilpauk
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 27
பணியிடம் கில்பாக், சென்னை
ஆரம்ப தேதி 23.06.2026
கடைசி தேதி 08.07.2026

1. பதவி: Clinical Psychologist

சம்பளம்: மாதம் Rs.53,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: UG, PG Psychology + M.Phil Clinical Psychology (RCI அங்கீகாரம்) + RCI Registration

2. பதவி: Counsellor / General Psychologist

சம்பளம்: மாதம் Rs.28,000/-

காலியிடங்கள்: 08

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: UG, PG Psychology (அல்லது தொடர்புடைய பிரிவுகள்)

3. பதவி: Psychiatry Social Worker

சம்பளம்: மாதம் Rs.28,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Master’s in Medical & Psychiatric Social Work

4. பதவி: Statistician

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: PG Statistics / Biostatistics + SPSS, R, STATA அறிவு

5. பதவி: Accountant – Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.Com + Tally + Data Entry Skills

6. பதவி: Psychiatry Support Worker

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Psychiatry Supportive Worker Certificate

7. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி: The Director, Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai – 600010

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்:

  • Resume / Bio-Data
  • கல்விச் சான்றிதழ்கள்
  • RCI Certificate (தேவைப்படும் பணியிடங்களுக்கு)
  • பிற தேவையான ஆதார ஆவணங்கள்

முழுமையான ஆவணங்கள் இல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

நேர்காணலுக்கு (Interview) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் (Email) மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 550 காலியிடங்கள்!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 362 காலியிடங்கள்!

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு!

SBI வங்கியில் 1500 PO காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *