12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை – 62 காலியிடங்கள் | மாதம் ₹21,500 சம்பளம்!

WhatsApp ChannelJoin Now

இந்திய விமான நிலைய சரக்கு சேவை நிறுவனமான AAICLAS (AAI Cargo Logistics & Allied Services Company Ltd) நிறுவனத்தில் Assistant (Security) பணிக்காக 62 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹21,500 முதல் ₹22,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 11.06.2026 முதல் 02.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd
அறிவிப்பு எண்
02/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்62
பணியிடம்திருப்பதி, திருச்சி, மதுரை, புவனேஸ்வர், உதய்பூர்
ஆரம்ப நாள்11.06.2026
கடைசி நாள்02.07.2026
New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

பதவி: Assistant (Security)

சம்பளம்:

  • முதல் வருடம் – Rs.21,500/-
  • இரண்டாம் வருடம் – Rs.22,000/-
  • மூன்றாம் வருடம் – Rs.22,500/-

மொத்த காலியிடங்கள்: 62

விமான நிலைய வாரியான காலியிடங்கள்:

  • திருப்பதி – 09
  • திருச்சி – 23
  • மதுரை – 09
  • புவனேஸ்வர்  – 09
  • உதய்பூர் – 12

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • Ex-Servicemen – 5 ஆண்டுகள்
New Job👉  போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Female/ EWS – Rs.100/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.aaiclas.aero/career
  • “Advertisement No.2 of 2026 for Assistant (Security)” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் முதலில் பதிவு (Registration) செய்ய வேண்டும். பின்னர் Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

Central Bank of India-வில் 4500 Apprentice காலியிடங்கள்

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளி அமராவதிநகரில் அரசு Clerk வேலை

Share this:

Leave a Comment