Coimbatore DHS Recruitment 2026

தேர்வு இல்லாமல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! 152 காலியிடங்கள் | சம்பளம்: Rs.21,000 | 8வது முதல் Degree வரை

Join WhatsApp Channel Join Now

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயமுத்தூர் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், துணை இயக்குனர், குடும்ப நல அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 152
பணியிடம் கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 22.05.2026
கடைசி தேதி 15.06.2026

1. பதவி: Medical Officer (UHWC)

சம்பளம்: Rs.63,000/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: MBBS Degree

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Health Inspector GrII (UHWC)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: Rs.17,500/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: +2 with Biology/ Botany & Zoology + Tamil in 10th + 2-year MPHW (Male)/Sanitary Inspector training

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Staff Nurse (UHWC)

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: DGNM / B.Sc Nursing

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: ULB-UHN

சம்பளம்: Rs.17,500/-

காலியிடங்கள்: 85

கல்வி தகுதி: Higher Secondary + 2-year ANM course (DPH approved)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Health Inspector GrII (MTM)

சம்பளம்: Rs.17,500/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: +2 with Biology/ Botany & Zoology + Tamil in 10th + 2-year MPHW (Male)/Sanitary Inspector training

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Mid Level Health Provider (MLHP)

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: DGNM / B.Sc Nursing

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Data Manager (IDSP)

சம்பளம்: Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: PG in Computer Science + 1 year experience / BE in IT or Electronics

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பதவி: Programme – Administrative Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate + MS Office + 1 year office/ health programme experience + accounts & drafting skills

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பதவி: Cleaner 

சம்பளம்: Rs.11,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 8th Pass (Read & write Tamil)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

10. பதவி: Multipurpose Hospital Worker

சம்பளம்: Rs.11,000/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: 8th Pass (Read & write Tamil)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

11. பதவி: Dental Technician (DEIC)

சம்பளம்: Rs.17,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Dental Technology + 2 years experience

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

12. பதவி: Optometrist (DEIC)

சம்பளம்: Rs.12,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor of Optometry

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

12. பதவி: Occupational Therapist (DEIC)

சம்பளம்: Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s / Master’s in Occupational Therapy

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

12. பதவி: Sanitary Worker (SNCU)

சம்பளம்: Rs.11,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 8th Pass (Read & write Tamil)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

12. பதவி: CEmONC Security Guard

சம்பளம்: Rs.11,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 8th Pass (Read & write Tamil)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம் (District Health Society), 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18.

மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.

  • விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • முன்னுரிமைக்கான சான்றின் நகல் சுயசான்றப்பமிட்டு
  • கல்வி தகுதிக்கான சான்றின் (ம) மதிப்பெண் சான்றிதழ் நகல் சுயசான்றப்பமிட்டு
  • சாதி சான்றின் நகல் சுயசான்றப்பமிட்டு
  • இருப்பிட சான்றின் நகல் சுயசான்றப்பமிட்டு (குடும்ப அட்டை/ ஆதார் அட்டை)

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 236 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! DSSC-யில் 78 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *