Tamil Nadu State Apex Cooperative Bank Recruitment 2026

தேர்வு இல்லாமல் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை! சம்பளம் ₹25,000

Join WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் Cooperative Intern பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 31.05.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

TN Cooperative Bank Recruitment 2026 Overview
நிறுவனம் The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd.
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி, தஞ்சாவூர்
ஆரம்ப நாள் 19.05.2026
கடைசி நாள் 31.05.2026

பதவி: Cooperative Intern

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: MBA in Cooperative Management / Agri Business Management / Marketing Management / Rural Development Management + Computer Proficiency.

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  • Short Listing
  • Interview
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2026

Apply செய்வது எப்படி:

  1. அதிகாரப்பூர்வ website open செய்யவும் TNSC Bank Official Website
  2. “Cooperative Intern Recruitment 2026” notification-ஐ open செய்யவும்.
  3. “Apply Online” link-ஐ click செய்யவும்.
  4. உங்கள் பெயர், மொபைல் எண், Email ID, கல்வி விவரங்கள்
    உள்ளிட்ட தகவல்களை fill செய்யவும்.
  5. தேவையான documents upload செய்யவும் (Photo, Signature, Degree certificate, Community certificate)
  6. அனைத்தும் சரியாக உள்ளதா check செய்து Submit செய்யவும்.
  7. Application form-ஐ PDF ஆக save / print எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *