12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

WhatsApp ChannelJoin Now

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் Assistant – Data Entry Operator மற்றும் Legal – Probation Officer அலுவலர் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ₹13,240 முதல் ₹27,804 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விரைவாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்மயிலாடுதுறை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி12.05.2026
கடைசி தேதி27.05.2026

1. பதவி: Assistant – Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.13,240/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th Passed from a recognize Board/ Equivalent Board with Diploma/ Certificate in Computers Weightage for work experience candidate.

New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

2. பதவி: Legal – Probation Officer

சம்பளம்: மாதம் Rs.27,804/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: LLB from recognized University Experience of at least 2 years of working with Govt-NGO/ Legal Matters Preferably in the field of Women & Child Rights Good understanding of Women & Child right& protection issues.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை http://www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்518, 5ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை- 609/305 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 27.05.2026 மாலை 5,30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

  • விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலானவை.
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
Assistant – Data Entry Operator விண்ணப்ப படிவம்Download
Assistant – Data Entry Operator விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment