SBI வங்கியில் Trade Finance Officer வேலை! 100 காலியிடங்கள் | சம்பளம் ₹93,000 வரை

WhatsApp Channel Join Now

State Bank of India (SBI) தற்போது Trade Finance Officer (MMGS-II) பணிக்கான 100 காலியிடங்களை அறிவித்துள்ளது. Any Degree முடித்தவர்கள் மற்றும் வங்கி அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹64,820 முதல் ₹93,960 வரை வழங்கப்படுகிறது. தேர்வு இல்லாமல் Shortlisting & Interview மூலம் தேர்வு நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 02.06.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் State Bank of India (SBI)
அறிவிப்பு எண் CRPD/ SCO/ 2026-27/ 05
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 100
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 13.05.2026
கடைசி நாள் 02.06.2026

பதவி: Trade Finance Officer (MMGS-II)

சம்பளம்: ₹64,820 – ₹93,960/-

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) + IIBF Forex Operations சான்றிதழ் கட்டாயம். CDCS / Trade Finance / International Banking சான்றிதழ் இருந்தால் முன்னுரிமை.

அனுபவம்: Scheduled Commercial Bank-ல் Trade Finance பிரிவில் Supervisory/Official பதவியில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  • SBI Careers அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • “Current Openings” பகுதியில் SBI Trade Finance Officer Recruitment 2026 அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • Notification-ஐ முழுமையாக படித்து Eligibility சரிபார்க்கவும்.
  • “Apply Online” என்பதை கிளிக் செய்து Registration செய்யவும்.
  • தேவையான தகவல்களை நிரப்பவும் (பெயர், கல்வித் தகுதி, அனுபவ விவரங்கள், தொடர்பு தகவல்கள்)
  • Photo, Signature மற்றும் தேவையான Documents upload செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து தகவல்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
Bio Data Format Download
Undertaking Format Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment