தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) சார்பில், Office Assistant பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹25,000 முதல் ₹27,000 வரை வழங்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் 20.05.2026 அன்று நேரில் சென்று கலந்துகொள்ளலாம்.
| நிறுவனம் | Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 02 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| நேர்காணல் தேதி | 20.05.2026 |
பதவி: Office Assistant (அலுவலக உதவியாளர்)
சம்பளம்: மாதம் Rs.25,000 – 27,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- Bachelor’s degree from a Recognized University
- Basic computer knowledge
- Typewriting certificate in English and Tamil (Senior Grade)
- At least TWO years of experience in assisting with project management and coordination
வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு + நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
- தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2026 காலை 10.00 மணிக்கு TRPVB, 2nd Floor, Central University Laboratory (CUL) Building, TANVUAS, Madhavaram Milk Colony, Chennai-600 051 அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
- அவசியமான கல்வித் தகுதி, விருப்பத் தகுதி, வயது சான்று, புகைப்பட அடையாள அட்டை மற்றும் அனுபவச் சான்றிதழ் (இருந்தால்) உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
- தற்போது பணியில் உள்ளவர்கள், தங்களின் தற்போதைய பணியிடத்திலிருந்து “No Objection Certificate” (NOC) கொண்டு வர வேண்டும்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
- நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான TA / DA வழங்கப்படாது.
- எழுத்துத் தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் Multiple Choice Questions (MCQ) இடம்பெறும். அதன் பின்னர் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு நடைபெறும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு (TRPVB-SFS Scheme) | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு (DBT-SS Scheme) | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்
வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு
