கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு – 8வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! சம்பளம்: Rs.20,000

WhatsApp Channel Join Now

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) Case Worker, IT Admin, Security, Multipurpose Helper உள்ளிட்ட 26 காலியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது!

நிறுவனம் ஒருங்கிணைந்த சேவை மையம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 26
பணியிடம் கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.05.2026
கடைசி தேதி 30.05.2026

1. பதவி: Case Worker

சம்பளம்: Rs.18,800/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: BSW, B.A.Sociology, M.A/M.Sc Sociology, Psychology/ Clinical Psychology, Post Graduate in Social Work (MSW – PG)

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

2. பதவி: IT Admin

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Graduate with Diploma in computer/IT

3. பதவி: Security

சம்பளம்: Rs.12,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 8வது தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி

4. பதவி: Multipurpose Helper

சம்பளம்: Rs.10,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 8வது தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோயம்புத்தூர் – 641018. தொடர்பு எண்: 0422-2305156

விண்ணப்பம் 30.05.2026 மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.

குறிப்பு: விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Milk Recorder வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment