Forest Research Institute (FRI) நிறுவனத்தில் 91 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Library Information Assistant, Technical Assistant, Forest Guard, LDC, MTS உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI மற்றும் Degree தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹18,000 முதல் ₹1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.06.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Forest Research Institute (FRI) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 91 |
| பணியிடம் | டேராடூன், இந்தியா |
| ஆரம்ப தேதி | 04.05.2026 |
| கடைசி தேதி | 03.06.2026 |
1. பதவி: Library Information Assistant
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Bachelor’s degree in Library Science.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
2. பதவி: Technical Assistant (Field/Lab Research)
சம்பளம்: ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: Bachelor’s degree in Science with subjects like Botany, Zoology, Forestry, Environment, Ecology, Biotechnology, Genetics, Microbiology, Geology, or Biochemistry.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை
3. பதவி: Stenographer Grade II
சம்பளம்: ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 12th pass with Stenography speed of 80 WPM in English/Hindi and Computer Applications certificate.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
4. பதவி: Technician (Field/ Lab Research)
சம்பளம்: ₹21,700 – ₹69,100
காலியிடங்கள்: 11
கல்வி தகுதி: 12th Pass in Science stream with 60% marks
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை
5. பதவி: Store Keeper
சம்பளம்: ₹21,700 – ₹69,100
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 12th Pass
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
6. பதவி: Technician (Maintenance)
சம்பளம்: ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 09
கல்வி தகுதி: 10th pass with ITI in relevant trade or certificate course from a government-recognized institute.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
7. பதவி: Lower Division Clerk
சம்பளம்: ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: 12th pass with typing speed of 35 WPM in English or 30 WPM in Hindi on computer.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
8. பதவி: Forest Guard
சம்பளம்: ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: 12th pass in Science
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
9. பதவி: Multi Tasking Staff (MTS)
சம்பளம்: ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 45
கல்வி தகுதி: 10th Pass
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.700/-
Other – Rs.1500/-
தேர்வு செய்யும் முறை:
- Stage-I: Computer Based Test (CBT)
- Stage-II: Descriptive Test (Qualifying)
- Stage-III: Skill/Trade Test (Qualifying)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2026
விண்ணப்பிக்கும் முறை:
- FRI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்: https://fri.icfre.gov.in/
- “Recruitment” அல்லது “Group C Recruitment 2026” என்பதைக் கிளிக் செய்யவும்.
- Notification-ஐ முழுமையாக படிக்கவும்.
- “Click Here To Apply for “Group- C Recruitment 2026”” பட்டனை அழுத்தவும்.
- தேவையான விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக பதிவிடவும்.
- தேவையான Documents upload செய்யவும்.
- Application Fee ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை submit செய்யவும்.
- இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
South Indian Bank-ல் Junior Officer வேலை
ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!
தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Milk Recorder வேலை!
