RLDA Recruitment 2026

ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு! ₹76,000 சம்பளத்தில் Site Engineer வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp Channel Join Now

இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) நிறுவனத்தில் Site Engineer (Civil/Electrical) பதவிக்கான 40 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ₹76,000 வரை வழங்கப்படுகிறது. B.E./B.Tech (Civil/Electrical) மற்றும் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 22.05.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

RLDA Recruitment 2026 Overview
நிறுவனம் Rail Land Development Authority
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 40
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 02.05.2026
கடைசி நாள் 22.05.2026

பதவி: Site Engineer (Civil/Electrical)

New Job👉  கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 - ₹64,480 சம்பளம்

சம்பளம்: மாதம் Rs.76,000/-

காலியிடங்கள்: 40

கல்வி தகுதி: B.E./B.Tech in Civil/ Electrical + 2 years experience (Construction/ Electrical/ MEP).

வயது வரம்பு: 21 முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Last drawn salary
  2. Min 2 yrs relevant experience
  3. B.Tech (Civil/Electrical) marks
  4. Interview
  5. Extra weightage for M.Tech & 1+ yr in Railways/PSU/Govt Dept
New Job👉  தேர்வு இல்லை! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1518 காலியிடங்கள் | மார்க் அடிப்படையில் தேர்வு | சொந்த ஊரிலேயே வேலை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • Rail Land Development Authority அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • “Careers” பகுதியை திறக்கவும்
  • “Site Engineer (Civil/Electrical)” அறிவிப்பை தேர்வு செய்யவும்
  • Notification முழுவதும் படித்து தகுதி சரிபார்க்கவும்
  • Application Form பதிவிறக்கம் செய்யவும்
  • தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்
  • கல்வி சான்றுகள் & அனுபவ சான்றுகளை இணைக்கவும்
  • Notification-ல் கொடுக்கப்பட்ட Email / Address-க்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
New Job👉  B.E/B.Tech படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலை! 120 காலியிடங்கள் - சம்பளம்: ₹50,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *