Union Bank of India Apprentice recruitment 2026

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்! சம்பளம்: Rs.20,000 | Degree போதும்

Join WhatsApp Channel Join Now

Union Bank of India வங்கியில் Apprentices பணிக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1865 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Rural, Urban மற்றும் Metro பகுதிகளுக்கு ஏற்ப ₹15,000 முதல் ₹20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. புதிதாக பட்டம் முடித்தவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் 29.04.2026 முதல் 19.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Union Bank of India
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 1865
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 29.04.2026
கடைசி தேதி 19.05.2026

பதவி: Apprentices

சம்பளம்:

  • Rural/ Semi-Urban – Rs. 15,000/-
  • Urban – Rs. 18,000/-
  • Metro – Rs. 20,000/-

காலியிடங்கள்: 1865

மாநில வாரியான மொத்த காலியிடங்கள்:

மாநிலம் / யூனியன் பிரதேசம் காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 1
ஆந்திரப் பிரதேசம் 303
அசாம் 29
பீகார் 60
சந்தீகர் 6
சத்தீஸ்கர் 25
தாத்ரா & நகர் ஹவேலி 1
டாமன் & டியூ 1
கோவா 5
குஜராத் 58
ஹரியானா 30
ஹிமாச்சலப் பிரதேசம் 1
ஜம்மு & காஷ்மீர் 2
ஜார்கண்ட் 34
கர்நாடகா 131
கேரளா 39
லடாக் 1
லக்ஷத்வீப் 1
மத்தியப் பிரதேசம் 116
மகாராஷ்டிரா 196
மேகாலயா 1
நாகாலாந்து 1
டெல்லி (NCT) 48
ஒடிஷா 58
புதுச்சேரி 1
பஞ்சாப் 21
ராஜஸ்தான் 32
சிக்கிம் 2
தமிழ்நாடு 95
தெலங்கானா 164
திரிபுரா 1
உத்தரப் பிரதேசம் 335
உத்தராகண்ட் 10
மேற்கு வங்காளம் 56
மொத்தம் 1865

கல்வி தகுதி:

  • Graduate degree in any discipline from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies / AICTE / UGC.
  • The result of the qualification must have been declared on or before 01 April 2026.
  • The date of passing Graduation should not be more than 4 years preceding the cut-off date i.e., 01 April 2022 onwards.

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு: 

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

  • General / OBC Male – Rs.944/-
  • PWBD / SC / ST / Transgender – Rs.236/-
  • General / OBC Female – Rs.708/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test (objective type)
  2. Proficiency Test of Local Language
  3. Wait List
  4. Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.unionbankofindia.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
ஆன்லைனில் விண்ணப்பிக்க (BFSI SSC Portal) Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now

முக்கிய அரசு வேலைகள்

10வது முதல் டிகிரி வரை! SSC ல் 3003 காலியிடங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு! ₹78,450 சம்பளம் | Degree போதும்

பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *