MCL Recruitment 2026

மத்திய அரசு MCL-ல் வேலைவாய்ப்பு! 500 காலியிடங்கள் | சம்பளம்: ₹47,330

Join WhatsApp Channel Join Now

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான Mahanadi Coalfields Limited (MCL) நிறுவனத்தில் Assistant Foreman மற்றும் Technician பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Diploma / B.E/B.Tech / ITI தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.47,330 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 28.05.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Mahanadi Coalfields Limited (MCL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் சம்பல்பூர், இந்தியா
ஆரம்ப தேதி 07.05.2026
கடைசி தேதி 28.05.2026

1. பதவி: Assistant Foreman (Electrical) (Traineе)

சம்பளம்: மாதம் Rs.47330.25/-

காலியிடங்கள்: 150

கல்வி தகுதி: Diploma in Electrical Engineering (3 years) / Degree in Electrical & Electronics Engineering

2. பதவி: Technician (Electrician) (Trainee), Cat-III (E&M)

சம்பளம்: Rs.1583.32/per day

காலியிடங்கள்: 350

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 10th Pass + ITI Electrician (2 years) with NCVT/SCVT Certificate and minimum 1 year training / experience. LT Permit for Mines or 440-550 Volts Mining Permit required.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD  – கட்டணம் இல்லை

Other – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test (CBT)
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • Mahanadi Coalfields Limited (MCL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். https://www.mahanadicoal.in/
  • Recruitment பகுதியைத் திறந்து “Open/Direct Recruitment – Asst. Foreman/ Technician” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • “Recruitment 2026 – Technician / Assistant Foreman” அறிவிப்பை திறக்கவும்.
  • Notification-ஐ முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • “Apply Now” என்ற இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
  • தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக பதிவிடவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை upload செய்யவும்.
  • பொருந்தும் விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை submit செய்யவும்.
  • இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Milk Recorder வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய விமானப்படையில் Clerk, Typist, Driver வேலை!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *