யூனியன் வங்கியில் 2691 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Degree | சம்பளம்: Rs.15,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) காலியாக உள்ள 2691 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Union Bank of India
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 2691
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 19.02.2025
கடைசி தேதி 05.03.2025

பணியின் பெயர்: Apprentices

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 2691

கல்வி தகுதி: Graduation from a recognized University/ Institute. Candidates must have completed & have passing certificate for their graduation on or after 01.04.2021.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

GEN / OBC – Rs.800/-

Female / SC / ST – Rs.600/-

PWBD – Rs.400/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test (objective type)
  2. Knowledge and Test of Local Language
  3. Wait List
  4. Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment