12ம் வகுப்பு படித்திருந்தால் Computer Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Computer Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.06.2024
கடைசி தேதி 06.07.2024

பணியின் பெயர்: Computer Operator

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலைப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
New Job👉  தெற்கு ரயில்வேயில் Apprentice வேலை! 4471 காலியிடங்கள் – 10th, 12th, ITI | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்ட் ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001. தொலைபேசி எண்: 0431 – 2413055.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  தேர்வே இல்லாமல் தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலை! 2118 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சூப்பர்வைசர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,650

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 79 காலியிடங்கள்

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

ரயில்வேயில் கிளார்க் வேலைவாய்ப்பு! 117 காலியிடங்கள் | தகுதி: 12th

Share this:

Leave a Comment