WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Senior Consultant (Finance), Administrative Officer, Young Professional, System Analyst, Project Assistant (Project Implementation), Project Assistant (Accounts Section) மற்றும் PC to Deputy Project Director பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 14.06.2024
கடைசி தேதி 24.6.2024

பணியின் பெயர்: Senior Consultant (Finance)

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BCom/M.com/M.B.A (Finance) or other finance related degrees Minimum Eight years of experience in similar roles.

பணியின் பெயர்:  Administrative Officer

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelors/ Master’s degree

பணியின் பெயர்: Young Professional

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s degree in computer science, Information Technology, or B. Tech.

பணியின் பெயர்: System Analyst

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in computer science, Information Technology, or B. Tech.

பணியின் பெயர்: Project Assistant (Project Implementation)

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Minimum Bachelor’s degree in any relevant field.

பணியின் பெயர்: Project Assistant (Accounts Section)

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate preferably in finance & Accounts or B.Com.

பணியின் பெயர்: PC to Deputy Project Director

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in any field.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய Resume மற்றும் தேவையான கல்வி சான்றிதழ்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் / மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Project Director, Tamil Nadu Women Employment and Safety Project, 3rd floor, Agro Green Tech Park, Tamil Nadu State Agricultural Marketing Board Campus, Opposite to CIPET, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai – 600 032.

Email: tnwesafeproject@gmail.com

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082

HAL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.46554

12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 320 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700

அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

ஷேர் செய்ய

Leave a Comment