சற்றுமுன் TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு! 645 காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 645 குரூப் 2 & 2A பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்645
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்15.07.2025
கடைசி நாள்13.08.2025

பதவி: குரூப் 2 & 2A பணியிடங்கள் (Assistant, Clerk, Forester, etc.)

மொத்த காலியிடங்கள்: 645

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

குரூப் 2 பணியிடங்கள் – 50

குரூப் 2A பணியிடங்கள் – 595

சம்பளம்: மாதம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை

கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, LLB

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

Preliminary Examination Fee – Rs.100/-

Main Examination Fee – Rs.150/-

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Preliminary Examination
  2. Main Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.08.2025

Preliminary தேர்வு நடைபெறும் தேதி: 28.09.2025, 09.30 A.M. to 12.30 P.M

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்)Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English)Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment