தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
பதவியின் பெயர்: Office Assistant cum Driver
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.50,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007.
2) License for driving Light Motor Vehicles (LMV).
3) Should have good physique and know cycling.
பதவியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.50,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007.
2) Should have good physique and know cycling.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை http://www.tnerc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate, Guindy, Chennai 600 032.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.25,500 சம்பளத்தில் தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தில் Technician வேலை!
ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! 165 காலியிடங்கள் | தேர்வு கிடையாது
தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400