தமிழ்நாடு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tamil Nadu e-Governance Agency (TNeGA) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | நீலகிரி, தென்காசி |
ஆரம்ப தேதி | 11.04.2025 |
கடைசி தேதி | 16.05.2025 |
பணியின் பெயர்: e-District Manager
சம்பளம்: As Per Norms
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: B.E. /B.Tech in (Computer Science/ Computer Science and Engineering/ Information Technology/ Information Communication Technology) only. Other Engineering Graduates are not eligible to apply. (or) Any U.G. Degree followed by M.C.A. / MSc., (Computer Science)/ MSc.,(IT)/ MSc., (Software Engineering).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.250/-
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.tnega.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |