தமிழ்நாடு ஜவுளித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு ஜவுளித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு ஜவுளித்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 17.07.2024
கடைசி தேதி 29.07.2024

பணியின் பெயர்: Office Assistant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.15700 முதல் Rs.58100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 8th Pass

பணியின் பெயர்: Driver (ஓட்டுநர்)

சம்பளம்: மாதம் Rs.19500 முதல் Rs.71900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th Pass & Valid Light and Heavy Motor Vehicle (LMV and HMV) Driving License with Two Year Experience.

இன்றைய அரசு வேலை Click here

வயது வரம்பு:

SCs, SC(A)s, STs – 18 to 37 years

MBCs/DCs, BCs, BCMs – 18 to 34 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tntextiles.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணிநூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34,  கதீட்ரல் தோட்ட சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தமிழ்நாடு ஜவுளித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19500

விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வே அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.90,000 | தேர்வு கிடையாது

8ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19900

10வது, 12வது படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! 741 காலியிடங்கள்

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

IOCL 400 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.44,000

Share this:

Leave a Comment