RITES Ltd, முன்பு Rail India Technical and Economic Service Limited என அழைக்கப்பட்டது, இது இந்தியா ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். RITES காலியாக உள்ள 22 Project Leader, Team Leader, Design Expert, Resident Engineer மற்றும் Engineer (Design) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | RITES |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 22 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 10.07.2024 |
கடைசி நாள் | 26.07.2024 |
பணியின் பெயர்: Project Leader (Civil)
சம்பளம்: மாதம் Rs.90,000 முதல் Rs.2,40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering or equivalent.
பணியின் பெயர்: Team Leader (Civil)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering or equivalent.
பணியின் பெயர்: Design Expert (Civil)
சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.2,00,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering or equivalent And Masters’ Degree in Structural Engineering.
பணியின் பெயர்: Resident Engineer (Bridge)
சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering or equivalent OR Diploma in Civil Engineering or equivalent.
பணியின் பெயர்: Resident Engineer (Track)
சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering or equivalent OR Diploma in Civil Engineering or equivalent.
பணியின் பெயர்: Resident Engineer (Civil)
சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering or equivalent OR Diploma in Civil Engineering or equivalent.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
பணியின் பெயர்: Resident Engineer (S&T)
சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Bachelor’s Degree in Electronics Engineering or equivalent OR Diploma in Electronics Engineering or equivalent.
பணியின் பெயர்: Resident Engineer (Electrical)
சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Bachelor’s degree in electrical engineering or equivalent OR Diploma in Electrical Engineering or equivalent.
பணியின் பெயர்: Engineer (Design)
சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Masters’ Degree in Structural Engineering OR Bachelor’s degree in civil engineering or equivalent OR Diploma in Civil Engineering or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 10.07.2024 தேதி முதல் 26.07.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
IOCL 400 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.44,000