இந்திய கடற்படையில் காலியாக உள்ள 741 Indian Navy Entrance Test (INCET – 1/2024) – Chargeman (Ammunition Workshop), Chargeman (Factory), Chargeman (Mechanic), Scientific Assistant, Draughtsman (Construction), Fireman, Fire Engine Driver, Tradesman Mate, Pest Control Worker, Cook மற்றும் Multi Tasking Staff (Ministerial) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய கடற்படை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 741 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 20.07.2024 |
கடைசி நாள் | 02.08.2024 |
பணியின் பெயர்: Chargeman (Ammunition Workshop)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) Bachelor Degree in Science with Physics or Chemistry or Mathematics from a recognised University or Institution. Or
(ii) Diploma Holders In Chemical Engineering from a recognised University or Board.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Chargeman (Factory)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி:
(i) Bachelor Degree in Science with Physics or Chemistry or Mathematics from a recognised University or Institution. Or
(ii) A Diploma in Electrical Engineering/ Electronics Engineering / Mechanical Engineering / Computer Engineering from a recognised University or Board.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Chargeman (Mechanic)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வி தகுதி:
(i) Diploma in Mechanical or Electrical or Electronics or Production Engineering from a recognized University or Institute; and
(ii) Two years’ experience in quality control or quality assurance or testing or proof in the area of design or production or maintenance of engineering equipments or system from a recognized organization.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Scientific Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: B.Sc degree in Physics or Chemistry or Electronics or Oceanography with two years experience in the following fields:-
(i) Material (metal, metal alloys, rubber) analysis and testing techniques Or
(ii) Machinery noise and vibration movements: analysis and reduction techniques Or
(iii) Chemical analysis of oils, lubricants, electrolyte and water, etc. Or
(iv) Study and analysis of corrosion process & mitigation techniques.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Draughtsman (Construction)
சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
(i) Matriculation or equivalent from a recognized Institution or Board;
(ii) Two years’ Certificate in Draughtsmanship from an Industrial Training Institute or equivalent recognized Institution OR three years apprenticeship under Apprenticeship Training Scheme in Draughtsmanship OR ITI certificate and two years Trade Apprentice Training with certificate of All India Trade Test conducted by National Council of Vocational Training in the trades of Shipwright/ Welder/ Platter/ Sheet Metal/ Ship Fitter
(iii) Certificate in Automated Computer Aided Design (Auto CAD) from Department of Electronics Computer Accreditation Courses (DOEACC) or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Fireman
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 444
கல்வி தகுதி:
(i) 12th class pass from a recognised Board.
(ii) Elementary or basic or Auxiliary Fire Fighting Certificate course from a recognised institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
பணியின் பெயர்: Fire Engine Driver
சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 58
கல்வி தகுதி:
(i) 12th class pass from a recognised Board.
(ii) Must possess Valid Heavy Motor Vehicle (HMV) License from recognised authority;
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Tradesman Mate
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 161
கல்வி தகுதி:
(i) 10th Class pass from a recognised Board/ Institutions.
(ii) Certificate from a recognised Industrial Training Institute (ITI) in the relevant trades.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Pest Control Worker
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வி தகுதி:
(i) Matriculation (10th) or equivalent from a recognized Board.
(ii) Must have knowledge of Hindi/regional language.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Cook
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: Matriculation (10th) with one year experience in the trade.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Multi Tasking Staff (Ministerial)
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி: Matriculation (10th) or equivalent or Industrial Technical Institute (ITI) pass.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25vவயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.295/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 20.07.2024 தேதி முதல் 02.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
IOCL 400 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.44,000