திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Nurse வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 08.02.2025
கடைசி நாள் 21.02.2025

1. பணியின் பெயர்: Staff Nurse

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Diploma in GNM/B.Sc (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognized by the Indian Nursing Council.

2. பணியின் பெயர்: Multipurpose Hospital Worker (MPHW)

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்கள்: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 8th pass

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

  • கல்வி தகுதி சான்று
  • மதிப்பெண் சான்று

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல்பாட்டு செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here 
Share this:

Leave a Comment