8வது தேர்ச்சி! எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு – சம்பளம்: Rs.22,500

WhatsApp ChannelJoin Now

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்08
பணியிடம்பெங்களூர்
ஆரம்ப தேதி 08.02.2025
கடைசி தேதி 28.02.2025

1. பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: MBBS

2. பணியின் பெயர்: Lab Technician

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் Rs.28,100/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.Sc in MLT or DMLT

3. பணியின் பெயர்: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: DMLT

4. பணியின் பெயர்: DEO/Clerk

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate

5. பணியின் பெயர்: Peon

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th

6. பணியின் பெயர்: Safaiwala

சம்பளம்: மாதம் Rs.16,800/-

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Literate

7. பணியின் பெயர்: Chowkidar

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC Station HQ, ECHS Cell, Air Force Station, Jalahalli, Bengaluru – 560013.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment