தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.75,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary, Manager மற்றும் Consultant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Tamil Nadu Industrial Development Corporation Limited (TIDCO)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்04.04.2025
கடைசி நாள்25.04.2025

1. பணியின் பெயர்: Manager (Finance & Accounts)

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: CA / CMA / MBA (Finance) or Equivalent

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்

2. பணியின் பெயர்: Company Secretary

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.80,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 

  • Graduate in any discipline and fully qualified Company Secretary (ACS).
  • Preference shall be given to the candidates having additional qualifications like ACA/ ACMA or both.
  • Graduate in LLB or BL preferred.
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்

3. பணியின் பெயர்: Consultant

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: LLB

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tidco.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment