தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Mazdoor (Group D) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamilnadu Cements Corporation Limited
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 20.10.2024
கடைசி நாள் 03.11.2024

பணியின் பெயர்: Mazdoor (Group D)

சம்பளம்: மாதம் Rs.8,085 – 9,685/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Below 10th Std

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager (P&A)/Dy. Collector M/s. Tamil Nadu Cements Corporation Limited 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai – 600 035.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்தியன் வங்கியில் உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி | தேர்வு கிடையாது

மாதம் Rs.48480 சம்பளத்தில் ரெப்கோ வங்கியில் வேலை!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் 47 Physiotherapist பணியிடங்களை அறிவித்துள்ளது! சம்பளம்: Rs.36,200

ஏர் இந்தியா நிறுவனத்தில் 429 காலியிடங்கள்! 10th, Degree, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு Clerk, Typist வேலைவாய்ப்பு! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் 695 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment