சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு சத்துணவு துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவி | சமையல் உதவியாளர் |
காலியிடங்கள் | 8997 |
சம்பளம் | Rs.3,000 – 9,000/- |
கல்வி தகுதி | 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி |
வயது வரம்பு | 18 வயது முதல் 40 வயது வரை |
விண்ணப்ப கட்டணம் | கட்டணம் கிடையாது |
தேர்வு செய்யும் முறை | நேர்முக தேர்வு |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
மாவட்ட வாரியாக காலியிடங்கள்
மாவட்டம் & காலியிடங்கள் |
விண்ணப்பிக்க |
கடலூர் (320) | Click here |
திண்டுக்கல் (139) | Click here |
பெரம்பலூர் (73) | Click here |
ராமநாதபுரம் (187) | Click here |
சேலம் (722) | Click here |
தென்காசி (138) | Click here |
தேனி (106) | Click here |
விழுப்புரம் (288) | Click here |
தர்மபுரி (135) | Click here |
ஈரோடு | Click here |
காஞ்சிபுரம் (74) | Click here |
தூத்துக்குடி (104) | Click here |
திருப்பூர் (262) | Click here |
திருவாரூர் (163) | Click here |
வேலூர் (292) | Click here |
விருதுநகர் (273) | Click here |
கள்ளக்குறிச்சி (309) | Click here |
கன்னியாகுமரி (99) | Click here |
அரியலூர் (178) | Click here |
திருவள்ளூர் (236) | Click here |
தஞ்சாவூர் (190) | Click here |
திருச்சி (231) | Click here |
கிருஷ்ணகிரி (732) | Click here |
புதுக்கோட்டை (345) | Click here |
செங்கல்பட்டு (154) | Click here |
திருநெல்வேலி (119) | Click here |
நாமக்கல் (321) | Click here |
திருப்பத்தூர் (140) | Click here |
கரூர் (200+) | Click here |
நாகப்பட்டினம் (93) | Click here |
அரியலூர் (178) | Click here |
சிவகங்கை (427) | Click here |
பிற மாவட்டங்களுக்கு விரைவில் பதிவிடப்படும்.