WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

0
9
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள Technical Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் மயிலாடுதுறை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.09.2024
கடைசி தேதி 13.09.2024, 5.00 PM

பணியின் பெயர்: Technical/ Field Staff

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree + Good knowledge of MS Office + Basic type writing skills in both Tamil and English

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

1. Application form can be downloaded from recruitment section of district website (https://mayiladuthurai.nic.in/)

2. Filled application along with the relevant photocopies of document should reach the office on or before 13.09.2024, 5.00 PM

Address to which the application to be sent: The Member Secretary, District Climate Change Mission Wildlife Division Office, Collectorate Master complex Nagapattinam, 611003.

Scanned copy of application form and documents can be send to Email id: wlwngp@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here