சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள Legal Personnel பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.09.2024
கடைசி தேதி 23.09.2024

பணியின் பெயர்: Legal Personnel

சம்பளம்: Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: The firm must depute one member with a Bachelor of Laws (LLB) or any law degree from a recognized institution. Involving attorneys must hold valid legal licenses to practice in Tamil Nadu.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Application should be sent via post to “Directorate of Social Welfare, Lady Willingdon College Campus, Kamarajar Salai, Chennai-05”

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment