SSC CHSL

SSC 3712 காலியிடங்கள்! Data Entry Operator, Clerk வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3712 Lower Division Clerk (LDC) மற்றும் Data Entry Operator (DEO) பணியிடங்களை நிரப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் SSC (Staff Selection Commission)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3712
பணியிடம் இந்தியா முழுதும்
ஆரம்ப நாள் 08.04.2024
கடைசி நாள் 07.05.2024

பணியின் பெயர்: Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200/- வரை

New Job:  10வது படித்திருந்தால் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,500

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100/- வரை

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 வயது, OBC – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

New Job:  இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700 | தகுதி: 12th, ITI, Diploma, Any Degree, D.Pharm

விண்ணப்ப கட்டணம்: Women, Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) – கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – Rs.100/-

தேர்வு செய்யும் முறை

  1. Computer Based Examination (Tier-I)
  2. Computer Based Examination (Tier-II)
  3. Skill Test / Typing Test
  4. Document Verification (DV)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job:  10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

NBCC நிறுவனத்தில் வேலை! 87 காலியிடங்கள் சம்பளம் Rs. 60,000

தமிழக அரசு கல்லூரியில் ஆபீஸ் கிளார்க் வேலை!

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு! 1074 காலியிடங்கள் – 12 வது தேர்ச்சி

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *