இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 1074 Customer Service Agent பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் IGI Aviation இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | IGI Aviation Services Pvt. Ltd |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
காலியிடங்கள் | 1074 |
பணியிடம் | இந்தியா முழுதும் |
ஆரம்ப நாள் | 06.03.2024 |
கடைசி நாள் | 22.05.2024 |
பணியின் பெயர்: Customer Service Agent
சம்பளம்: IGI Aviation Services Pvt. Ltd விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1074
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் – Rs.350/-
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
நான் முதல்வன் திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை! சம்பளம் ரூ.80000
2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை