8ம் வகுப்பு படித்திருந்தால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் சிவகங்கை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 28.01.2025
கடைசி நாள் 17.02.2025

1. பணியின் பெயர்: Physiotherapist (DEIC)

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor Degree in Physiotherapist from recognized university.

2. பணியின் பெயர்: Audiologist – Speech Therapist (DEIC)

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Bachelor Degree in Speech & Language pathology/B.sc from recognized university

3. பணியின் பெயர்: Lab Technician (DEIC)

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Passed in Diploma or a bachelor Degree in Medical Laboratory technician from recognized university

4. பணியின் பெயர்: Dental Technician (DEIC)

சம்பளம்: மாதம் Rs.12,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Passed 1 or 2 years course on Dental Technician

5. பணியின் பெயர்: Radiographer (TAEI)

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: As per MRB norms B.Sc. Radiographer

6. பணியின் பெயர்: MPHW (Pain and Palliative care)

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass

7. பணியின் பெயர்: MPHW(TAEI)

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 8th Pass

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://sivaganga.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை. தொலைபேசி எண் – 04575 – 243781.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here 
Share this:

Leave a Comment