தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1785 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | South Eastern Railway (SER) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 1785 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 28.11.2024 |
கடைசி நாள் | 27.12.2024 |
பணியின் பெயர்: Apprentices
சம்பளம்: As per Apprentice Norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 1785
கல்வி தகுதி: Matriculation (Matriculate or 10th class in 10+2 examination system) from a recognized Board with minimum 50% marks in aggregate (excluding additional subjects) and an ITI Pass certificate (in the trade in which Apprenticeship is to be done) granted by the NCVT/SCVT.
வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ PwBD/ EBC/ women – கட்டணம் இல்லை
All Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Document Verification
- Medical Fitness Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Assistant, Clerk வேலை! 81 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400
HLL Lifecare நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 30 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,970
தேசிய அனல் மின் நிறுவனத்தில் Assistant Officer வேலை! 50 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000
அரசு பள்ளியில் Clerk வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000
தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist வேலை 2024! தேர்வு கிடையாது
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை