பேங்க் ஆப் பரோடா காலியாக உள்ள 168 Assistant Manager (Legal), Assistant Manager (Official Language), Management Trainee (Marketing), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant (General), Junior Assistant (Accounts) மற்றும் Junior Assistant (Hindi translator) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bank of Baroda |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 168 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 12.06.2024 |
கடைசி தேதி | 02.07.2024 |
பதவியின் பெயர்: Forex Acquisition & Relationship Manager
சம்பளம்: மாதம் Rs.64820 – 105280/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: Graduation (in any discipline) and Post Graduate Degree / Diploma with Specialization in Marketing / Sales.
வயது வரம்பு: 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Credit Analyst
சம்பளம்: மாதம் Rs.64820 – 105280/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 80
கல்வி தகுதி: Graduation (in any discipline) and CA OR Graduation (in any discipline) and Post Graduate Degree with Specialization in Finance or CA / CMA / CS / CFA.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Relationship Manager
சம்பளம்: மாதம் Rs.85920 – 105280/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 66
கல்வி தகுதி: Mandatory- Graduation (in any discipline) and Post Graduate Degree / Diploma with Specialization in Finance (Min 1 Year course) Preferred – CA/CFA/CS/CMA
வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Senior Manager -Business Finance
சம்பளம்: மாதம் Rs.85920 – 105280/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Graduation (in any discipline) & Chartered Accountant OR Post Graduation Degree/ Diploma in Finance
வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Chief Manager -Internal Controls
சம்பளம்: மாதம் Rs.102300 – 120940/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Graduation (in any discipline) & Chartered Accountant by qualification Preference would be given to candidates with DISA/CISA certification.
வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PWD & Women – Rs.100/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test, Psychometric Test
- Group Discussion and/or Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய பருத்தி கழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000
8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th