தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Sports Physiotherapist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 10.07.2024 |
கடைசி நாள் | 29.07.2024, 5.00 PM |
பணியின் பெயர்: Sports Physiotherapist
சம்பளம்: மாதம் Rs.35,900 முதல் Rs.1,13,500 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Masters in Physiotherapy from any recognized Indian or Foreign University. (Preference will be given to Masters in Sports Physiotherapy).
வயது வரம்பு:
SCs, SC(A)s, STs, MBCs, DCs, BCs – 21 to 57 years
Others – 21 to 32 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://sdat.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Member Secretary, Sports Development Authority of Tamil Nadu, Jawaharlal Nehru Stadium, Raja Muthiah Road, Periyamet, Chennai – 600 003.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை CCRS நிறுவனத்தில் Personal Secretary வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000
சற்றுமுன் இந்தியன் வங்கி 1500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க
ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை
இந்தியன் வங்கியில் 102 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000