அமராவதிநகர் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள TGT மற்றும் Lower Division Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சைனிக் பள்ளி அமராவதிநகர் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | திருப்பூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 27.11.2024 |
கடைசி தேதி | 08.12.2024 |
1. பணியின் பெயர்: TGT- Hindi
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) Four years Integrated Graduate course in concerned subject from Regional College of Education, NCERT, with atleast 50% marks in aggregate. OR
Bachelor’s Degree in concerned subject in all the three years with atleast 50% Marks in aggregate from a recognised University. and B.Ed or equivalent degree from a recognized University/ Institute.
(ii) CTET/TET qualified (Paper-II) (conducted by Central/State Govt).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Lower Division Clerk
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) Matriculation from a recognized board.
(ii) Typing speed of at least 40 words per minute.
(iii) Knowledge of short hand and ability to correspond in English will be considered an additional qualification.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2024
விண்ணப்பிக்கும் முறை:
Interested and eligible candidates to report to Sainik School Amaravathinagar, Udumalpet Taluk, Tiruppur District, PIN 642 102 (Tamil Nadu) for Walk-in-Interview on 09 Dec 2024 at 0930 hrs. Candidates are required to register online by submitting google form by 1700h on 08 Dec 2024.
Candidates are to bring dully filled in application form, prescribed application format available for download in our School website www.sainikschoolamaravathinagar.edu.in. along with a Bank Draft of Rs.200/- (non-refundable) drawn in favour of ‘PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR’ payable at State Bank of India (SBI), Amaravathinagar (Code 2191).
Self attested photocopies of certificates/ testimonials relevant to the post are to be attached with the application form. You are also required to bring original certificates/ testimonials in respect of qualifications mentioned in the application form for verification.
For further queries contact:
Contact No. 04252-256246/296 (Working Hours : 0900 hrs to1700 hrs)
E.mail: mailtosainik@gmail.com.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist வேலை 2024! தேர்வு கிடையாது
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000
TNPSC Typist வேலை அறிவிப்பு! 50 காலியிடங்கள் | தகுதி: 10th | சம்பளம்: Rs.19,500