ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள Typist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ரெப்கோ வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 30.05.2025 |
கடைசி தேதி | 13.06.2025 |
பணியின் பெயர்: Typist (Tamil & English)
சம்பளம்: மாதம் Rs.15,000/- + Rs.150/- per day
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Graduation in any discipline through regular stream of 10th, +2, Degree. pass in HIGHER grade (both Tamil and English) in typing exam conducted by Department of Technical education, Tamil Nadu.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Skill Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை www.repcobank.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |