UPSC காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Union Public Service Commission (UPSC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 859 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 28.05.2025 |
கடைசி நாள் | 17.06.2025 |
1. பணியின் பெயர்: CDS-II Exam
சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை
காலியிடங்கள்: 453
கல்வி தகுதி: Degree, B.E/B.Tech
2. பணியின் பெயர்: NDA-II Exam
சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை
காலியிடங்கள்: 406
கல்வி தகுதி: 12th pass
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் இல்லை
CDS-II Exam – Rs.200/-
NDA-II Exam – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Psychological Aptitude Test
- Intelligence Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |