Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp ChannelJoin Now

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்ராணிப்பேட்டை
ஆரம்ப தேதி 21.08.2024
கடைசி தேதி 04.09.2024

பணியின் பெயர்: Assistant – Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th pass with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate.

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://ranipet.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், F பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி: 04172 299347.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாடு அரசு பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

தர்மபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் வேலை

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: மாதம் Rs.23000

Share this:

Leave a Comment

❮ ❯