பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும்  நூலகத்தில் காலியாக உள்ள Assistant Administrative Officer cum Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Prime Ministers Museum & Library (PMML)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் டெல்லி
ஆரம்ப தேதி 04.01.2025
கடைசி தேதி 20.01.2025

பணியின் பெயர்: Assistant Administrative Officer cum Engineer

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. B. Tech/MCA in any branch with proven experience in software Development 2/3 years’ experience in a reputed institution.

2. At least five (5) years or more of experience working as an administrator in a government agency.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

Women, SC/ST & PwD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. நேர்காணல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை http://pmml.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Prime Ministers Museum & Library, Teen Murti House, New Delhi – 110011.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment