தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், சூப்பர்வைசர் வேலை! தகுதி: 8th, 12th

WhatsApp ChannelJoin Now

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர், காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், செவிலியர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தொட்டில் குழந்தை திட்டம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்சேலம்
ஆரம்ப நாள்07.01.2025
கடைசி நாள்31.01.2025

1. பணியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

சம்பளம்: மாதம் Rs.7,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: செவிலியர்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.7,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma Nursing

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.4,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: காவலர்

சம்பளம்: மாதம் Rs.4,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2025

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்:415, 4வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு தேதிக்குள் நேரில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment