டாடா நினைவு மையத்தில் Multi Tasking Assistant வேலை! தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள Multi Tasking Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Tata Memorial Centre (TMC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்மும்பை
நேர்காணல் தேதி10.01.2025

பணியின் பெயர்: Multi Tasking Assistant

New Job👉  தெற்கு ரயில்வேயில் Apprentice வேலை! 4471 காலியிடங்கள் – 10th, 12th, ITI | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

சம்பளம்: மாதம் Rs. 17,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Any graduate degree with minimum three months of certificate computer course in Office Software.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

விண்ணப்பிக்கும் முறை:

Eligible Candidates may attend the walk in interview on Friday, 10th January, 2025 and report at Conference Room, 3rd Floor, Khanolkar, ACTREC, Kharghar, Navi Mumbai – 410210 along with recent CV and photograph (passport size), original and xerox copies of all certificates (educational qualifications, work experience, and Aadhaar Card as ID proof)

New Job👉  தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

Reporting Time: 10.00 a.m. to 10:30 a.m

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment