NSPCL நிறுவனத்தில் Technical Assistant வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60,000

NTPC – SAIL Power Company Limited காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NTPC – SAIL Power Company Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 33
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 16.01.2025
கடைசி தேதி 31.01.2025

1. பணியின் பெயர்: Technical Assistant (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: Full time regular Diploma in Electrical & Electronics Engineering/ Electrical with minimum 60% marks.

2. பணியின் பெயர்: Technical Assistant (Electrical)

New Job:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: Full time regular Diploma in Mechanical / Production Engineering with minimum 60% marks.

3. பணியின் பெயர்: Technical Assistant (C&I)

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி:  Full time regular Diploma in Electronics Engineering/ Instrumentation with minimum 60 % marks.

4. பணியின் பெயர்: Technical Assistant (Chemistry)

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Full time regular B.Sc. in Chemistry with minimum 60% marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை! சம்பளம்: Rs.24,200 | தேர்வு கிடையாது

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • General/ EWS/ OBC – Rs.300/-
  • Female/ ST/ SC /Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  • Computer Based Test (CBT)
  • Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job:  மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | தகுதி: 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

BEML நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.28,000

10ம் வகுப்பு படித்திருந்தால் எல்லை சாலைகள் அமைப்பில் வேலை! 411 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: Rs.18,000

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 434 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

HPCL நிறுவனத்தில் 334 Junior Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 30,000

தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

நீதிமன்றத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! 90 காலியிடங்கள் | சம்பளம்: Rs.80,000

Share this:

Leave a Comment