Data Entry Operator, Office Helper வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

JIPMER காலியாக உள்ள Data Entry Operator, Office Helper, Senior Project Assistant மற்றும் Project Research Scientist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research, Puducherry (JIPMER)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
பணியிடம் புதுச்சேரி
ஆரம்ப தேதி 13.08.2024
கடைசி தேதி 25.08.2024

பணியின் பெயர்: Project Research Scientist I (Medical)

சம்பளம்: மாதம் Rs.67,000 +18% HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBBS/MVSc/BDS with 2 years experience or postgraduate degree

பணியின் பெயர்: Project Research Scientist II (Non-Medical)

சம்பளம்: மாதம் Rs.67,000 +18% HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First-class post-graduate degree, including the integrated PG degrees with 03 years of experience or PhD Second-class post-graduate degree with PhD and 03 years of experience

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Project Research Scientist I (Non-Medical)

சம்பளம்: மாதம் Rs.56,000/-p.m +18% HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: First/Second class postgraduate degree, including the integrated PG degrees or PhD with 01 year experience.

பணியின் பெயர்: Senior Project Assistant (Account)

சம்பளம்: மாதம் Rs. 30,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.com/MBA (Finance)/CMA (Inter) CA (inter) graduate with 3 years experience.

பணியின் பெயர்: Project Technical Support III

சம்பளம்: மாதம் Rs.28,000/- +18% HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 03 years Graduation degree in relevant subject/field + 03 years experience, Or PG.

பணியின் பெயர்: Project Nurse III

சம்பளம்: மாதம் Rs.28,000/- +18% HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.Sc. Nursing from a recognized university.

பணியின் பெயர்: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் Rs. 29,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s degree in computer application / IT / Computer science/ Electronic & Communication.

பணியின் பெயர்: Office helper

சம்பளம்: மாதம் Rs.26,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th pass or equivalent from a recognized board

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Skill Test
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

Eligible and interested candidates may email the filled application form (attached), along with a CV and supporting documents (scanned in one PDF) to the Email ID: carmedonco@gmail.com.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மாதம் Rs.40000 சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய வரி மற்றும் சுங்கத் துறையில் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment