தேசிய சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Minorities Development & Finance Corporation (NMDFC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 03.05.2025 |
கடைசி நாள் | 02.06.2025 |
1. பணியின் பெயர்: Deputy Manager (CS) – Company Secretary
சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி:
1. Arts, Science, or Commerce degree from an accredited university with at least 50% of the possible points overall, as well as membership in the Indian Institute of Company Secretaries.
2. Three years or more of supervisory experience in the relevant field.(Experience to be reckoned as on 31.01.2025)
வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Assistant Manager (AM) (Project, Coordination & legal and Recovery)
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: PG degree in arts/ Science/ Commerce/ Agricultural Science/ Statistics/ Management/ Economics & Accountancy/ Banking & Finance or Bachelor of Engineering (BE) from an accredited university with a minimum of 50% overall.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Assistant Manager (Finance and Accounts)
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: PG degree in Commerce/Eco/Stat. from an accredited university with an overall grade point average of at least 50%.
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Assistant Manager (HRM and Admin)
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: PG Degree in Personnel Management and Industrial Relation/HR from recognized university/ Institute with a minimum 50% marks in aggregate
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Executive Assistant (General cadre)
சம்பளம்: மாதம் Rs.25,000 – 95,000/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி:
1. Degree in Arts/ Science/ Commerce.
2. Speed of 30wpm in typing (English/Hindi)
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
DM and AM பதவிக்கு:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.600/-
Executive Assistant பதவிக்கு:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.200/-
தேர்வு செய்யும் முறை:
- Online Written Exam
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://nmdfc.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |