WhatsApp Channel Follow
Telegram Channel Join

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24000

0
13
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Research Scientist II (Non Medical), Field Investigator (Project Technical Support III), Lab Technician (Project Technical Support III), Assistant (Multipurpose, Admin), Field Worker (Project Technical Support II) மற்றும் MTS பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் இந்தியா
நேர்காணல் தேதி 20.09.2024

பணியின் பெயர்: Project Research Scientist II (Non Medical)

சம்பளம்: Rs.67,000/- +HRA (as applicable)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First class Post Graduate Degree in Life Sciences including the integrated PG degrees, with three years Experience or Ph.D in Life Sciences OR Second Class Post Graduate Degree in Life Sciences including the integrated Post Graduate degrees, with Ph. D and 3 Years’ Experience.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Field Investigator (Project Technical Support III)

சம்பளம்: Rs.28,000/- PM + HRA (as applicable)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Three years graduate degree in Life Science subjects +three years’ experience OR Post Graduate degree in Life Science subjects.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Technician (Project Technical Support III)

சம்பளம்: Rs.28,000/- PM + HRA (as applicable)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Three years graduate degree in Life Science subjects +three years’ experience OR Post Graduate degree in Life Science subjects.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Assistant(Multipurpose, Admin)

சம்பளம்:  Rs.24000+HRA (as applicable)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in any discipline with 02 Years of experience in administrative work.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Field Worker (Project Technical Support II)

சம்பளம்: Rs.20,000/ +HRA (as applicable)

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 12th + two years’ experience in field work/community engagement.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: MTS 

சம்பளம்: Rs.19,396/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th class with 2 Years of experience in relevant field.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD (UR) – 10 years, PWD (SC/ST) – 15 years, PWD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Written exam
  2. Interview/ Personal discussion

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 20.09.2024 09: 30 A.M to 10:00 A.M

நேர்காணல் நடைபெறும் இடம்: ICMR- National Institute of Malaria Research, Field Unit, Namkum, Ranchi, Jharkhand

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here