10ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NIMHANS தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Attender பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NIMHANS – National Institute of Mental Health and Neurosciences
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் பெங்களூர்
நேர்காணல் தேதி 05.06.2024

பதவியின் பெயர்: Attender

சம்பளம்: மாதம் Rs. 16,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: Walk in Written cum Skill Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மேற்குறிப்பிட்ட தகுதி உடைய நபர்கள் தங்களுடைய Resume மற்றும் கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 05.06.2024 at 10:00 A.M

நேர்காணல் நடைபெறும் இடம்: Lecture Hall-1, Administrative Block, NIMHANS, Bengaluru.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசு 459 காலியிடங்கள் அறிவித்துள்ளது! தகுதி – Degree

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 404 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.56,100

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

Share this:

Leave a Comment