தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.50,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NIELIT காலியாக உள்ள Project Engineer, Resource Person மற்றும் Senior Resource Person பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute of Electronics and Information Technology (NIELIT)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
பணியிடம் சென்னை
நேர்காணல் நடைபெறும் நாள் 02.01.2025 & 09.01.2025

1. பணியின் பெயர்: Project Engineer (3DP/AM)

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E. or B.Tech.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Project Engineer (IoT)

சம்பளம்: மாதம் Rs.50,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E / B. Tech., MSC

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Project Engineer (RPA)

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E / B. Tech., MSC

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Resource Person (Embedded Systems)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E / B. Tech.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Resource Person (Project Associate)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E / B. Tech., MSC

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Resource Person (Cyber Security)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech or MCA/ M.Sc

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Resource Person (Data Science)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.E/ B.Tech or M.E/M.Tech or MCA/ M.Sc /B.Sc (CS) or BCA

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Resource Person (IT)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E. /M.Sc.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Resource Person (Training)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree from the recognized university or higher.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Senior Resource Person (Admin)

சம்பளம்: மாதம் Rs.28,000 – 35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor Degree from recognized university (or) equivalent with working knowledge of Computer.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Resource Person (Admin Assistant)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor Degree from recognized university (or) equivalent with working knowledge of Computer preferably NIELIT ‘CCC’ or higher certification.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Resource Person (Accounts Assistant)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor Degree in Commerce from recognized university/ Institution with knowledge of Tally.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Tests or Skill Tests
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

NIELIT
NIELIT

நேர்காணல் நடைபெறும் இடம்: National Institute of Electronics and Information Technology, Chennai 1st Floor, ISTE Complex, NO. 25, Gandhi Mandapam Road, Opp: Anna Library, Chennai – 600025. Mobile: 91-9445880125, Email:chennai@nielit.gov.in

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment