கிளார்க், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! 113 காலியிடங்கள் | சம்பளம்: Rs.29,200 | தகுதி: 10th, 12th, Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Director General Armed Forces Medical Services காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Director General Armed Forces Medical Services
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 113
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 07.01.2025
கடைசி நாள் 06.02.2025

1. பணியின் பெயர்: Accountant 

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: A Commerce Degree from an accredited university. Or 12th Class or equivalent qualification from a recognized Board or University with two years of experience working in a government office, PSU, autonomous body, or statutory body in the areas of cash, accounts, and budget.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Stenographer Grade II 

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • 12th class pass or equivalent from recognized Board/University,
  • Skill Test Norms – The transcription time is listed below, along with the dictation time of 10 minutes and 80 words per minute.
  • Manual Typewriter. 65 (Sixty Five) Minutes for English, 75 (Seventy Five) Minute for Hindi Or (ab) On Computer. 50 (Fifty) minutes for English, 65 (Sixty Five) minutes for Hindi.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி:

  • 12th class pass or equivalent qualification from a recognized Board;
  • The ability to type thirty (30) words per minute in English or twenty-five (25) words per minute in Hindi on a manual typewriter; or thirty (30) words per minute in Hindi or English on a computer. If you average five key depressions per word, 35 (thirty-five) words per minute and 30 (thirty) words per minute equal 10500 KDPH / 9000 KDPH.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Store Keeper

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 24

கல்வி தகுதி:

  • 12th class from a recognized Board or University
  • One-year experience in handling Stores and keeping accounts in a Store or a concern of Central or State Government, autonomous or statutory organization, PSUs or University or banks or in a private sector organization listed on the stock exchange(s) of India

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Photographer 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • 12th pass or equivalent.
  • Diploma in Photography.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Fireman 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Matriculation or equivalent qualification from a recognized Board.

Technical Qualification:

  • Must have undergone training in Fire Fighting under a State fire service or a government recognized institute not less than 30 working days.
  • Knowledge of how to use and maintain various extinguishers, hose fittings, and fire appliances and equipment, such as foam branches, trailer fire pumps, and fire engines, is required.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Cook 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

  • Matriculation pass or equivalent qualification from a recognized Board.
  • Proficiency in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Lab Attendant

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • Matriculation or equivalent with Science as one of the subject.
  • Preferably should have worked in laboratory or Chemical /Drug factory for one year.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Multi Tasking Staff 

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 29

கல்வி தகுதி: Matriculation (10th) Std Pass from an accredited Board.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Tradesman Mate

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 31

கல்வி தகுதி:

  • Matriculation (10th) Std Pass from an accredited Board or Ex-servicemen of appropriate trade.
  • Apprenticeship or competency in any one of the following trades: Fitter, Welder, Watch Repairer, Blacksmith, Molder, Cutler, Painter, Tinsmith, Tin and Coppersmith, Carpenter and Joiner, and Sawyer.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Washerman 

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  • Matriculation (10th) Std Pass from an accredited Board.
  • Proficiency in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Carpenter and Joiner

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  • Matriculation (10th) Std Pass from an accredited Board.
  • Certificate in the trade from a recognized industrial training institute or apprenticeship at a reputed establishment/firm; (in) 3 years experience in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பணியின் பெயர்: Tin Smith

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • Matriculation (10th) Std Pass from an accredited Board.
  • Certificate in the trade from a recognized technical industrial training institute or apprentice-ship at a reputed establishment /firm;
  • 3 years experience in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Typing Test/ Shorthand Test / Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2025 @ 12.00 PM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2025 @ 11.59 PM

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2025 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment