NICL Assistant Recruitment 2026

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

WhatsApp Channel Join Now

மத்திய அரசின் National Insurance Company Limited (NICL) நிறுவனத்தில் Assistant பணிக்காக 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.63,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 18.07.2026 முதல் 07.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் National Insurance Company Limited (NICL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 18.07.2026
கடைசி நாள் 07.08.2026

பதவி: Assistant (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.63,000/-

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ST/SC/Ex-s/PWD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination (Phase-I & II)
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2026

Date of Phase-I Examination: 27.08.2026

Date of Phase-II Examination: 30.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • NICL Careers Page-க்கு செல்லவும்.
  • “RECRUITMENT OF 500 ASSISTANT (CLASS-III) 2026-27” அறிவிப்பை திறக்கவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • New Registration மூலம் பதிவு செய்து Registration Number & Password பெறவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் PDF/Print Copy-யை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தேர்வு கிடையாது! மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 82 காலியிடங்கள் | 8வது, 12வது போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
New Job👉  TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹18,200 - ₹1,14,800

முக்கிய அரசு வேலைகள்:

TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400

10ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள்

NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *