மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

WhatsApp ChannelJoin Now

மத்திய அரசின் Income Tax Appellate Tribunal (ITAT) நிறுவனத்தில் Senior Private Secretary மற்றும் Private Secretary பணியிடங்களுக்கு மொத்தம் 42 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹44,900 முதல் ₹1,51,100 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் 18.07.2026 முதல் தொடங்கி 16.08.2026 வரை நடைபெறுகிறது.

நிறுவனம்Income Tax Appellate Tribunal (ITAT)
அறிவிப்பு எண்F.301-Ad(ATD)/ DR/ 2026-27
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்42
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்18.07.2026
கடைசி நாள்16.08.2026

1. பதவி: Senior Private Secretary

சம்பளம்: மாதம் ₹47,600/- to ₹1,51,100/-

காலியிடங்கள்: 22

கல்வி தகுதி:

  • Degree of a recognized University or equivalent
  • A speed of 120 w.p.m. in English Shorthand
  • Working knowledge of computers, having knowledge to operate upon the software like Microsoft Office, Excel or Page-makers.
New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

2. பதவி: Private Secretary

சம்பளம்: மாதம் ₹44,900/- to ₹1,42,400/-

காலியிடங்கள்: 20

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி:

  • Degree of a recognized University or equivalent
  • A speed of 120 w.p.m. in English Shorthand
  • Working knowledge of computers, having knowledge to operate upon the software like Microsoft Office, Excel or Page-makers.

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Skill Test
  3. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • ITAT Recruitment இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  • “Recruitment of Sr. Private Secretaries and Private Secretaries-2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • New Registration செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
  • Login செய்து விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பத்தை சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள்

TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400

10ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள்

Share this:

Leave a Comment